நீரில் இருந்து உப்பை பிரிக்கும் “Nanoforce”

Loading...

நீரில் இருந்து உப்பை பிரிக்கும்  Nanoforceஅமெரிக்காவின், இல்லினாய்ஸ் பல்கலையைச் சேர்ந்த பொறியாளர்களும், விஞ்ஞானிகளும் இணைந்து, ‘நானோ போர்ஸ்’ என்ற, நுண்ணிய பொருளை கண்டுபிடித்துள்ளனர்.
இதிலுள்ள சிறிய ஓட்டைகளில், அளவுக்கு அதிகமான நீரைச் செலுத்துவதன் மூலம் அந்த நீரில் உள்ள உப்பு, வடிகட்டப்பட்டு, குடிநீராக நமக்கு கிடைக்கும்.

இதற்கு, மிகவும் குறைவாகவே செலவாகும் என, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொறியாளர்கள் பயன்படுத்தும், ‘நானோ மீற்றர்’ என்ற ஒரு வகை அட்டையிலிருந்து, நானோபோர்ஸ்(Nanoforce) வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply