தேன் புருட் சலாட்

Loading...

தேன் புருட் சலாட்ஆப்பிள் – ஒன்று
வாழைப்பழம் – ஒன்று
சிறிய மாதுளை – ஒன்று
மாம்பழம் – ஒன்று
திராட்சை – 5
பலாச்சுளை – 3
பேரீச்சம்பழம் – 50 கிராம்
கயூ – 5
பிளம்ஸ் – 20 கிராம்
தேன் – 2 மேசைக்கரண்டி
கற்கண்டு – 50 கிராம்

ஆப்பிள், வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், பேரீச்சம்பழம், சதுரங்களாக வெட்டவும்.
திராட்சையும் விதை நீக்கி இரண்டாக பிளந்து எல்லாப் பழங்களுடன் சேர்க்கவும்
கற்கண்டு, கயூ என்பவற்றை சிறிய துண்டுகளாக உடைத்து சேர்க்கவும்.
கடைசியாக தேன், பிளம்ஸ் சேர்த்து எல்லாவற்றையும் மிக்ஸ் பண்ணி 2 மணித்தியாலங்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்து பரிமாறவும்.
ஏற்கனவே பழங்கள் குளிர்சாதன பெட்டியில் இருந்தால் உடனும் பரிமாறலாம்.
விருப்பமில்லாவிட்டால் குளிர்சாதன பெட்டியில் வைக்க தேவையில்லை.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply