தயிர் மசாலா | Tamil Serial Today Org

தயிர் மசாலா

தயிர் மசாலாகெட்டி தயிர் – 2 கப்
மிளகாய் பொடி – ஒரு சிட்டிகை
கரம் மசாலா – ஒரு சிட்டிகை
உப்பு – அரை தேக்கரண்டி
பூந்தி – அரை கப்
கறிவேப்பிலை – 10 இலை ( அரிந்தது)
கொத்தமல்லி – 10 இலை
கேரட் துருவியது – 1/2 கப்

அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.

Loading...
Rates : 0
VTST BN