தனியாக வசித்தால் உடல் எடை அதிகரிக்குமா? அதிர்ச்சியளிக்கும் ஆய்வு

Loading...

தனியாக வசித்தால் உடல் எடை அதிகரிக்குமா அதிர்ச்சியளிக்கும் ஆய்வுநடுத்தர வயதில் தனியாக வசிப்பவர்களுக்கு உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
அதாவது, நாம் தனியாக வசிக்கும்போது, நமக்கும் மட்டும்தானே உணவு சமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சமைப்பதில்லை.

மேலும், ரெடிமேட்டாக கிடைக்கும் உணவுகளை(சப்பாத்தி, புரோட்டா) வாங்கி தயார் செய்து சாப்பிடுகிறார்கள்.

இதனால் அவர்களது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் சரியாக கிடைக்காததால் உடல் எடையானது கட்டுக்கோப்பின்றி அதிகரிக்கிறது.

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின், மருத்துவர் கேத்தரின் ஹென்னா மற்றும் பீட்டர் காலின்ஸ் ஆகியோர், 150 பேரிடம் நடத்திய ஆய்வின் மூலம் இந்த முடிவு தெரியவந்துள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply