ஜில்லுனு தண்ணி குடிப்பிங்களா நீங்க?

Loading...

ஜில்லுனு தண்ணி குடிப்பிங்களா நீங்கசிறுவயதில் இருந்தே நம் அனைவருக்கும் மிகவும் பிடித்தப் பழக்கமாக இருந்து வருவது “ஜில்” தண்ணி குடிப்பது. வெளியில் எங்காவது போய் வந்தாலோ அல்லது சிறுவர்கள், இளைஞர்கள் விளையாடி விட்டு வந்தாலோ வீட்டினுள் புகுந்ததும் முதல் வேலையாக தேடுவது இந்த ஜில் தண்ணியைத் தான். இதற்காகவே ஃப்ரிட்ஜில் தண்ணீர் பாட்டிலை நிரப்பி வைத்துவிட்டு செல்பவர்களும் இருக்கின்றனர். உங்களுக்கு தெரியுமா ஜில்லென்று தண்ணீர் குடிப்பது நமது உடல்நலத்திற்கு தீங்கானதென்று.

ஜில்லென்று தண்ணீர் குடிப்பதனால் நம் உடலில் செரிமானம் பாதிக்கப்படுகிறது, ஊட்டச்சத்துக்கள் அழிக்கப்படுகிறது, மற்றும் இதய துடிப்பின் அளவை குறைக்கிறது.

இது போல பல அபாயங்கள் இருப்பது தெரியாமல் நாம் தினமும் ஃப்ரிட்ஜில் வைத்து தண்ணீர் குடித்து வருகிறோம். இது மற்ற காலங்களில் விடவும் அதிகமாய் கோடைக்காலத்தில் இரட்டிப்பு மடங்கு பாதிப்புகளை தர வல்லது, எனவே, தண்ணீரை மிகவும் குளிர்ந்த நிலையில் குடிப்பதை தவிர்த்திடுங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply