செல்ஃபி மோகத்தை போக்க வருகிறது ‘ஆன்டி-செல்ஃபி’ மாத்திரைகள்

Loading...

செல்ஃபி மோகத்தை போக்க வருகிறது ‘ஆன்டி-செல்ஃபி’ மாத்திரைகள்செல்ஃபி மோகத்தை போக்க ‘ஆன்டி-செல்ஃபி’ மாத்திரைகள் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.
தற்போது உள்ள காலக்கட்டத்தில் செல்ஃபி எனப்படும் தன்னை தானே படமெடுக்கும் பழக்கம் பலரையும் பாடாய் படுத்துகிறது. இதனால் அதிக அளவில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

இதனால் இதனை தடுக்க ‘ஆன்டி-செல்ஃபி’ மாத்திரைகள் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘மிண்ட்ஸ் ’- புதினா வாசனையுடன் கூடிய இனிப்பு சுவையுடன் இந்த மாத்திரைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

தினமும் 2 அல்லது 3 மாத்திரைகள் எடுத்துக் கொண்டால், இது செல்ஃபி எடுக்கும் பழக்கத்தை நிறுத்த உதவும் என அந்த மாத்திரை தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply