செயற்கை நுண்ணுறிவு ஆராய்ச்சியில் பாரிய முதலீடு செய்யும் டொயோட்டா

Loading...

செயற்கை நுண்ணுறிவு ஆராய்ச்சியில் பாரிய முதலீடு செய்யும் டொயோட்டாமுன்னணி கார் வடிவமைப்பு நிறுவனமான டொயோட்டா ஆனது செயற்கை நுண்ணுறிவு கொண்ட ரோபோக்களை வடிவமைப்பதற்கான ஆராய்ச்சிக்காக சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்கின்றது.
அந்நிறுவனத்தின் ஆராய்ச்சி பகுதியான Toyota Research Institute Inc (TRI) நிறுவனமே இப் பொறுப்பினை ஏற்றுள்ளது.

இதேவேளை இத் துணை நிறுவனத்தின் லைமையகமானது ஸ்டன்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் உள்ள சிலிக்கன் வலி பகுதியில் அடுத்த வருடம் திறந்துவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply