சிவந்த உதடுகள் வேண்டுமா? | Tamil Serial Today Org

சிவந்த உதடுகள் வேண்டுமா?

Loading...

சிவந்த உதடுகள் வேண்டுமாஉடலில் வைட்டமின் சத்து குறைபாடு ஏற்பட்டால் உதடுகளின் ஓரத்தில் புண்கள் ஏற்படுகிறது. இந்த குறைபாட்டினை போக்க உணவில் கீரைகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்துகொள்ள வேண்டும். மேலும், நிறைய தண்­ணீரும் குடிக்க வேண்டும்.

வைட்டமின், ‘இ’ சத்துகள் நிறைந்த, ‘சன்ஸ்கிரீன் லோஷனை’ தடவினாலும் புண்கள் மற்றும் கொப்புளங்கள் மறையும்.

கொழுப்புச் சத்து குறையும் போது, உதடுகள் சுருங்கி வயதான தன்மையை அடைகின்றன. இதனால் உதடுகளில், ‘வாசலின்’ தடவிக்கொள்ளலாம்.

Loading...
Rates : 0
VTST BN