சிறுநீரக பிரச்சனைக்கு தீர்வு தரும் வாழைத்தண்டு மோர்

Loading...

சிறுநீரக பிரச்சனைக்கு தீர்வு தரும் வாழைத்தண்டு மோர்தேவையான பொருட்கள்:

வாழைத்தண்டு – 250 கிராம் (சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்)
மோர் – 300 மி.லி
நறுக்கிய கொத்தமல்லி தழை– தேவைக்கு

செய்முறை:

* வெட்டிய வாழைத் தண்டை மிக்ஸியில் இட்டு அரைத்துக் கொள்ளவும்.

* மோரை கடைந்து அரைத்த வாழைத்தண்டு கலவையில் சேருங்கள்.

* தேவைக்கு இந்துப்பு மற்றும் கொத்தமல்லி தழை கலந்து பருகவும்.

* சிறுநீரக கற்கள் இருப்பவர்கள் இதை பருகலாம். நீர் எரிச்சல் நீங்கும். உடல் எடை குறையும். ரத்த அழுத்தமும் கட்டுக்குள் வரும். வாரம் இருமுறை இதை பருகுங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply