சிறந்த இரவுப் பார்வையை பெற உதவும் கிரபீன்

Loading...

சிறந்த இரவுப் பார்வையை பெற உதவும் கிரபீன்நைட் விஷன் எனப்படும் இரவு நேரங்களிலும் காட்சிகளை பார்வையிடக்கூடிய பல தொழில்நுட்பங்கள் தற்போது காணப்படுகின்றன.
எனினும் தற்போது கிரபீன் எனப்படும் காபன் மூலக்கூறின் புறதிருப்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் வில்லைகள் (Lens) அதிக வினைத்திறன் உடையதாகக் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைப் பயன்படுத்தி இரவு நேரங்களில் வாகனங்களை இலகுவாக செலுத்திச் செல்ல முடியும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கிரபீன் ஆனது மிகவும் சிறியதாகவும், பாரம் குறைந்ததாகவும், மீள்தன்மை உடையதாகவும் காணப்படுவதுடன், வலிமைம மிக்கதாகவும் காணப்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply