சாக்லேட் & நட்ஸ் சாண்ட்விச்

Loading...

சாக்லேட் & நட்ஸ் சாண்ட்விச்ப்ரெட்
நியூட்டெல்லா
வெண்ணெய்
பாதாம், முந்திரி, பிஸ்தா (பொடியாக நறுக்கியது)

ப்ரெட் துண்டில் ஒரு பக்கம் மட்டும் வெண்ணெய் தடவி வைக்கவும்.

மற்றொரு பக்கத்தில் நியூட்டெல்லாவை தடவவும்.

அதன் மேல் பொடியாக நறுக்கிய நட்ஸ் தூவவும்.

மற்றொரு ப்ரெட் துண்டில் ஒரு பக்கம் வெண்ணெய் தடவி சாக்லேட் தடவி வைத்துள்ள ப்ரெட்டில் மூடி டோஸ்டரில் வைக்கவும்.

ப்ரெட் டோஸ்டாகி சிவந்ததும் எடுக்கவும்.

சாக்லேட் & நட்ஸ் சாண்ட்விச் தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply