சப்போட்டா மில்க் ஷேக்

Loading...

சப்போட்டா மில்க் ஷேக்பழுத்த சப்போட்டா பழம் – 5
பால் – 2 டம்ளர்
சீனி – 5 மேசைக்கரண்டி
ஐஸ் கட்டி – 5

சப்போட்டாவை தோல் உரித்து, விதை நீக்கி மிக்ஸியில் போட்டுக்கொள்ளவும்.
அதனுடன் சீனி, பால் சேர்த்து நன்றாக கூழாகும் வரை மிக்ஸியை ஓட விடவும்.
பிறகு ஐஸ்கட்டி சேர்த்து ஒரு நிமிடம் ஓடவிட்டு சில்லென்று பரிமாறவும்.
இது தாகத்தோடு ஓரளவு பசியையும் தணிக்ககூடிய அருமையான பானம்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply