கைவிரல் அடையாளத்தைக் கொண்டு ஆணா, பெண்ணா என அறியும் தொழில்நுட்பம்

Loading...

கைவிரல் அடையாளத்தைக் கொண்டு ஆணா, பெண்ணா என அறியும் தொழில்நுட்பம்பாதுகாப்பினை மேம்படுத்தும்பொருட்டு மொபைல் சாதனங்கள் உட்பட பல்வேறு சாதனங்களிலும் கைவிரல் அடையாள தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை அறிந்ததே.
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அறிமுகம் செய்யப்பட்ட இத் தொழில்நுட்பமானது தற்போது புதிய பரிணாமத்தை அடைந்துள்ளது.

அதாவது ஒருவருடைய கைவிரல் அடையாளத்தினை கொண்டு அவர் ஆணா அல்லது பெண்ணா கண்டறியக்கூடிய தொழில்நுட்பத்தினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இத்தொழில்நுட்பமானது 99 சதவீதம் சரியாக செயற்படுவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply