கேழ்வரகு தோசை

Loading...

கேழ்வரகு தோசைகேழ்வரகு மாவு – 2 கப்
அரிசி மாவு – ஒரு கப்
பச்சை மிளகாய் – 2
நாட்டு வெங்காயம் – 4
பெருங்காயத்தூள் – ஒரு ஸ்பூன்
புளித்த மோர் – 50 மில்லி
உப்பு – ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய், நாட்டு வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.
அதனுடன் மோர், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, அரிசி மாவு, கேழ்வரகு மாவுடன் கலக்கி, தோசை மாவு பதத்திற்கு தேவைப்படுமளவு தண்ணீர் கலந்து, மெல்லிய தோசைகளாக வார்க்கவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply