கேரட் வெங்காயம் ரைய்தா

Loading...

கேரட் வெங்காயம் ரைய்தாகேரட் – 3
வெங்காயம் – 2
தயிர் – ஒரு கப்
பச்சை மிளகாய் – ஒன்று
உப்பு – இரண்டு சிட்டிகை

கேரட்டை தோலுரித்து பொடியாக துருவிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடிசாக அரிந்து கொள்ளவும்.
தயிரை அடித்து எடுத்து கொள்ளவும். மேலே தயார் செய்து வைத்துள்ள அனைத்தையும் உப்பு சேர்த்து கலந்து ஒரு மணி நேரம் வைத்து பிறகு எடுத்து பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply