கூகுள் அறிமுகம் செய்யும் Brillo இயங்குதளம்

Loading...

கூகுள் அறிமுகம் செய்யும் Brillo இயங்குதளம்கூகுள் நிறுவனமானது அன்ரோயிட் எனும் இயங்குதளத்தினை அறிமுகம் செய்துள்ளமை அறிந்ததே.
இவ் இயங்குதளம் தற்போது பிரபல்யம் அடைந்துள்ளதுடன், அதிகளவான மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் Brillo எனும் மற்றுமொரு இயங்குதளத்தினை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இவ் இயங்குதளத்தினைப் பயன்படுத்தி Internet Of Things எனும் திட்டத்தினை அந்நிறுவனம் நடைமுறைப்படுத்தவுள்ளது.

இத் திட்டத்தின் ஊடாக மொபைல் சாதனங்கள் அல்லது கணினிச் சாதனங்களின் வன்பொருட் பாகங்களுக்கு ஏற்ப வேகமாக செயற்படக்கூடிய அப்பிளிக்கேஷன்கள் உருவாக்கப்படவுள்ளன.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply