குறைந்த செலவில் கிரபைன் உருவாக்கி ஆராய்ச்சியாளர்கள் சாதனை

குறைந்த செலவில் கிரபைன் உருவாக்கி ஆராய்ச்சியாளர்கள் சாதனைகிராபைன் (Graphene) எனப்படும் கார்பனின் புறதிருப்பம் ஆனது மிகவும் உறுதியான பதார்த்தம் என்பது அனைவரும் அறிந்ததே.
எனினும் இதனை உருவாக்குவதற்கான செலவுகள் அதிகமாகவே காணப்பட்டு வந்தன.

ஆனால் முதன் முறையாக முன்னர் உருவாக்கப்பட்டதை விடவும் 100 மடங்கு குறைந்த செலவில் புதிய கிராபைனை உருவாக்கி ஸ்கொட்லாந்தின் Glasgow பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இந்த கிராபைன் ஆனது முன்னையதை விடவும் மிகவும் பாரம் குறைந்ததாகவும், உறுதியானதாகவும், வெப்பம், மின் கடத்தக்கூடிதாகவும் காணப்படுகின்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Loading...
Rates : 0
VTST BN