குறுந்திரையுடன் அறிமுகமாகும் iPhone

Loading...

குறுந்திரையுடன் அறிமுகமாகும் iPhoneஅப்பிள் நிறுவனமானது கடந்த காலங்களில் அறிமுகம் செய்த ஸ்மார்ட் கைப்பேசிகளின் தொடுதிரையின் அளவினை அதிகரித்தே வந்தது.
இருந்தும் முதன் முறையாக மீண்டும் 4 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்ட iPhone 6C ஸ்மார்ட் கைப்பேசியினை அடுத்தவருடம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந் நிறுவனம் இறுதியாக 4.7 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்ட iPhone 6S, 5.5 அங்குல அளவுடைய திரையினைக் கொண்ட iPhone 6S Plus என்பவற்றினை அறிமுகம் செய்திருந்த நிலையில் அடுத்த வருடம் iPhone 7 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் செய்யப்படும் என அதன் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

Loading...
Rates : 0
MGID
Loading...
VTST BN