கம்ப்யூட்டர பாத்து பாத்து கண் சிவப்பாவதை தடுக்கும் டிப்ஸ்

Loading...

கம்ப்யூட்டர பாத்து பாத்து கண் சிவப்பாவதை தடுக்கும் டிப்ஸ்உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை அரைத்து பேஸ்ட் செய்து, கண்களை மூடிக் கொண்டு, கண்களின் மேல் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால் கண்களில் உள்ள சோர்வு மட்டுமின்றி, அரிப்பு மற்றும் எரிச்சலையும் போக்கலாம்.

விளக்கெண்ணெய்

கண்களில் சில துளிகள் சுத்தமான விளக்கெண்ணெயை ஊற்றினால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மையால், கண்களில் ஏற்படும் அரிப்புகள், வீக்கம், எரிச்சல் போன்றவை குணமாகும். மேலும் விளக்கெண்ணெயை கண்களில் ஊற்றினால், கண்கள் பளிசென்று தெரியும்.

வெள்ளரிக்காய்

அனைவருக்குமே வெள்ளரிக்காயை கண்களுக்கு பயன்படுத்தினால், கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும் என்று தெரியும். ஆனால் வெள்ளரிக்காய் கண்களில் ஏற்பட்டும் அரிப்பையும், எரிச்சலையும் தணிக்கும் என்பது தெரியுமா..?

காய்கறிகள்

வீட்டில் உள்ள காய்கறிகளை அரைத்து அதனை காட்டன் மேல் வைத்து, பின் அந்த காட்டனை கண்களுக்கு மேல் வைத்தால், கண்களில் ஏற்பட்டுள்ள அரிப்பு, எரிச்சல் மற்றும் சோர்வு நீங்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply