கண் இமைகளுக்கான அழகு குறிப்புக்கள்

Loading...

கண் இமைகளுக்கான அழகு குறிப்புக்கள்உங்கள் முகத்திலேயே அழகான பகுதி எதுவென்றால் அது கண்கள். அதுவும் தடியான கண் இமை ரோமங்கள் மற்று ம் புருவங்களுடன் பெரிய கண்களாக இருந்தால் அழகு மேன்மேலும் அதிகரிக்கும். அழகான கண்களை பெறுவத ற்கு கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களின் மீது கவ னம் செலுத்த வேண்டும். பெண்கள் தங்களின் கண் இமை ரோமங்களை தடிமனாகவும், அழகாகவும் வைத்துக்கொள் ள சில அழகு குறிப்புக்கள் இருக்கிறது. அதை பார்க்கலாம்… • பெண்கள் தங்களின் கண் இமை ரோமங்களை தடியாக காட்ட பயன்படுத்தும் அழகு டிப் ஸ்களில் ஒன்றாக விளங்குகிற து மஸ்காரா. நீளமான மற்றும் குட்டையான கண் இமை ரோம ங்கள் என இரண்டு வகைகளு க்கும் பல வகையான மஸ்காராக்கள் கிடைக்கிறது. மேலும் அது பல வண்ணத்தி லும் கிடைக்கிறது. ஆகவே கண் இமை ரோமங்களை உட னடியாக தடிமனாக்கி, அது நீண்ட நேரம் நிலைத்து நிற்க மஸ்காராவை பயன்படுத்துங்கள். • கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களை ஈரப்பதத்துடன் வைக்க வாஸ்லின் பயன்படுத்து ங்கள். இதனால் அவை கள் இய ற்கையாகவே தடிமனாகவும், கரு மையாகவும் காட்சி அளிக்கும். ஆனால் மேக்அப்செய்து கண் இமை ரோமங்களை தடிமனாக்குவதை விட, இது அதி க காலம் எடுக்கும். ஆனால் இது நிரந்தர தீர்வாக அமைந்து, உங்கள் கண் இமை ரோம ங்களை தடியாக்கும். • ஆலிவ் எண்ணெய், தேங் காய் எண்ணெய் போன்ற பல எண்ணெய்களை பயன் படுத்தி கண் இமைகளுக்கு மசாஜ் செய்து கொள்ளலாம். இந்த எண்ணெய்கள் உங்கள் கண் இமைகளில் உள்ள நரம்பிழைகளை தூண்டி விடும். அதனால் அதன் வளர்ச்சி மேம்படும். அதே போல் இந்த எண்ணெ ய்களை கொண்டு உங்கள் கண் இமைகளையும் சீரான முறையில் மசாஜ்செய்ய வே ண்டும். கண்இமை ரோமங்க ளை தடியாக்க இதுவும் ஒரு இயற்கையான வழிமுறையாகும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply