ஓட்ஸ் பூச்சு !!

Loading...

ஓட்ஸ் பூச்சு !!தேவையான பொருட்கள் :

1. ஓட்மீல் -2 tbsp

2. பன்னீர்-2 tbsp

3. பால்-1/2 கப்

செய்முறை :

பாலையும் ஓட்மீலையும் கலந்து மிதமான சூட்டில் பசை போல் ஆனதும் பன்னீர் சேர்க்கவும்.

இளம் சூட்டிலேயே முகத்தில் தடவவும்.

20 நிமிடம் கழித்து முகம் கழுவவும்.

இந்தப் பூச்சு வயோதிகத் தன்மையைக் குறைக்கும் .

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply