உயிர்க்கொல்லி நோய் “எபோலா”: குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு!

Loading...

உயிர்க்கொல்லி நோய்  எபோலா குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு!உயிர்க்கொல்லி நோய் எபோலாவை குணப்படுத்தும் மருந்தினை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நைஜீயா, சாட், சியாராலோன் போன்ற நாடுகளில் பரவிய “எபோலா” என்ற உயிர்க்கொல்லி நோய் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களை பறித்தது.

இந்நிலையில், இந்த நோயை குணப்படுத்துவதற்காக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், சாட் 3 எபோ-இசட் என்ற மருந்தினை கண்டுபிடித்துள்ளனர், இதில் அடினோ வைரஸ் என்ற கோல்டு வைரஸ் உள்ளது.

இது எபோலா நோயை உருவாக்கும் வைரஸ்களை அழிப்பதோடு மட்டுமல்லாமல், அந்த வைரஸ்கள் உடலில் அதிகரிக்கா வண்ணம் பாதுகாக்கும், இந்த மருந்தானது, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவின் பால்டிமோர் ஆகிய இடங்களில் எபோலா நோயாளிகளிடம் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply