உதடு கருமை நீங்கி சிவப்பாக

Loading...

உதடு கருமை நீங்கி சிவப்பாகதேவையானப் பொருட்கள்:
1. பாலாடை. 2. நெல்லிச்சாறு.
செய்முறை:
பாலாடை, நெல்லிச்சாறு கலந்து உதட்டில் தடவி வந்தால் உதடு கருமை நீங்கி சிவப்பாகும்
உதடுகள் சிவக்க
தேவையானப் பொருட்கள்:
1. உளுத்தம் பருப்பு.
2. தேன்.
செய்முறை:
உளுத்தம் பருப்பை வறுத்து பொடி செய்து கொள்ளவும். சிறிதளவு பொடியுடன் சிறிது தேனை கலந்து உதட்டில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவிவர உதடுகள் சிவக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply