உணவில் பெருங்காயம் பயன்படுத்தினால் ‘பெரும் காயம்’ கூட குணமாகுமாம்

Loading...

உணவில் பெருங்காயம் பயன்படுத்தினால் 'பெரும் காயம்' கூட குணமாகுமாம்செரிமானம்

வயிற்று கோளாறுகளையும், செரிமான பிரச்சனைகளையும் சரி செய்ய உதவகிறது. இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் எரிச்சலை தீர்க்கும் தன்மை நாடா புழு, வாயு பிரச்சனை, குடல் எரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.

மகளிர் பிரச்சனைகள்

பெண்களுக்கு மாதவிடாய் நாட்கள் தள்ளிப் போவது, வெள்ளை போக்கு, ஈஸ்ட் தொற்று மற்றும் இதர பிறப்புறுப்பு தொற்று பிரச்சனைகளுக்கு பெருங்காயம் நல்ல முறையில் தீர்வளிக்கும்.

ஆண்மையை அதிகரிக்கும்

ஆண்மைக் குறைவுள்ள ஆண்கள் பெருங்காயத்தை சிறிதளவு உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இது, ஆண்மை குறைவை போக்கும்.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்

பெருங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நீங்கள் அடையும் மற்றுமொரு சிறந்த பயன் என்னவெனில், இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

சுவாச கோளாறுகள்

கபத்தை நீக்கி சுவாச கோளாறுகளுக்கு தீர்வளிக்கிறது பெருங்காயம். நெஞ்சு சளியை கரைக்கவும் இது உதவுகிறது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply