உடல் வலி முட்டி வலிக்கு இருக்கிறது நாட்டு மருத்துவம்!

Loading...

உடல் வலி முட்டி வலிக்கு இருக்கிறது நாட்டு மருத்துவம்!நல்லெண்ணெய், வேப்பெண்ணை, விளக்கெண்ணை இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து அடுப்பில் வைத்து, எருக்கன் இலையை பிய்த்து அதில் போட்டு, இலை காய்ந்ததும் அதை இறக்கி வைக்கவும்.

மூட்டு வலி, கை கால் வீக்கம் முதலிய இடங்களில் அதை நன்கு தடவி, அரை மணிநேரம் களைத்து சுடுதண்ணீர் வைத்து ஒத்தடம் கொடுத்துவர வலிகள் குறையும்….

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply