உங்கள் புருவம் எப்படி இருக்கிறது ?

Loading...

உங்கள் புருவம் எப்படி இருக்கிறதுபுருவம் என்பது கண்களுக்கு அழகு சேர்ப்பவை. எனவே புருவங்களுக்கும் நாம் அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும். ஒவ்வொரு முகத்திற்கும் ஏற்றவாறு புருவங்களை அழகுப்படுத்த வேண்டும்.

* சதுர முகம்: புருவ வளைவு அகன்று இருக்க வேண்டும். புருவ முடிகளின் வரிசையில் உள்பக்கமாக இருப்பவற்றைத்தான் அகற்ற வேண்டும். அதுதான் முகத்தின் சதுரத் தன்மையைத் குறைத்துக் காட்டும்.

* வட்ட முகம்: புருவம் மிகவும் நீளம் குறைந்ததாய் இருக்க வேண்டும். பருமனாக ஆரம்பித்து, அடுத்தடுத்துக் குறுகிக் கொண்டே இருக்க வேண்டும். வெளிப்புற முடிவில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்றி விடுங்கள்.

* நீளமான முகம்: எவ்வளவுக்கெவ்வளவு நேராக, வளையாமல் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு நல்லது. புருவத்தின் ஓரத்தில் மட்டும் மிகச்சிறு அளவு வளைந்து விடுங்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply