உங்கள் புருவங்களை அழகாக வைக்க உதவும் சில டிப்ஸ் !!!!!

Loading...

உங்கள் புருவங்களை அழகாக வைக்க உதவும் சில டிப்ஸ் !!!!!புருவங்கள் பாலிஷ் செய்யப்பட்டது போல் தோற்றம் அளிக்க வேண்டுமெனில் பின்வரும் குறிப்புகளை பின்பற்றவும்…..

புருவங்கள் அதிகமாக கருமையாக்குவதை தவிருங்கள். கான்ட்ராஸ்ட் கண் மேக்கப்புக்கு சரிப்பட்டுவராது. லைட் பிரவுன் நிறத்தைப் பயன்படுத்தி புருவத்தின் நீளத்தை அதிகரிக்கலாம்.

எ‌ப்போது‌ம் மெ‌ல்‌லிய புருவ‌ங்களை ‌‌விட, அட‌ர்‌த்‌தியான புருவ‌ங்க‌ள்தா‌ன் அழகாக இரு‌க்கு‌ம். எனவே புருவ‌ங்களை ஷ‌ே‌ப் செ‌ய்யு‌ம் போது அட‌ர்‌த்‌தியாக இரு‌‌க்கு‌ம்படி பா‌ர்‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

புருவ‌ங்களை வாருவத‌ற்கு எ‌ன்று ரூ‌த் ‌பிரஷ‌்களை‌ப் பய‌ன்படு‌த்தலா‌ம். பு‌திதாக வா‌‌ங்‌கி இத‌ற்கென வை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். புருவ‌ங்களை ‌மிகவு‌ம் கரு‌ப்பாக மா‌ற்ற வே‌ண்டா‌ம்.

உட‌ல் உ‌ஷ‌்ண‌ம் ஏ‌ற்ப‌ட்டா‌ல் ந‌ல்லெ‌ண்ணையை எடு‌த்து புருவ‌ங்க‌ளி‌ன் ‌மீது தட‌வி ‌விடு‌ங்க‌ள். இதனா‌ல் க‌ண்களு‌க்கு கு‌ளி‌ர்‌ச்‌சி ‌கி‌ட்டு‌ம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply