உங்கள் தலையில் அரிப்பு ஏற்படுகிறதா?

Loading...

உங்கள் தலையில் அரிப்பு ஏற்படுகிறதாதலையை சுத்தமாக வைக்காவிட்டால் அரிப்பு ஏற்படும். இதற்க்கு சிறந்த மருந்து ஆரஞ்சு ஆகும்.

உலர்ந்த ஆரஞ்சு தோல் – 100 கிராம், வெந்தயம் – 100 கிராம், பிஞ்சு கடுக்காய் – 10 கிராம், வால் மிளகு – 10 கிராம், பச்சை பயறு – கால் கிலோ

இவற்றை ஒன்றாக அரைத்து, வாரம் இருமுறை தேய்த்துக் குளித்தால் அரிப்பு தீர்ந்துவிடும். மேலும், சுத்தமும், வாசனையுமாக உங்கள் கூந்தல் பளபளக்கும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply