உங்கள் அழகை மெருகூட்ட சில டிப்ஸ்

Loading...

உங்கள் அழகை மெருகூட்ட சில டிப்ஸ்* கடலைமாவை எடுத்து நீர் அல்லது கிளிசரினுடன் கலக்கவும், இதை தடவி வந்தால் மேனி மெருகேறும்.

* வெள்ளரி மற்றும் காரட் சாற்றை நன்றாக கலந்து அக்கலவையை வெடிப்புற்ற இடங்களில் தடவி வந்தால் நாளடைவில் குணமடையும்.

* தேனில் தண்ணீரைக் கலந்து முக‌த்‌தி‌ல் கறு‌ப்பான ம‌ற்று‌ம் ஏதேனு‌ம் பு‌ண்க‌ள் ‌வ‌ந்த தழு‌ம்புக‌ள் ‌மீது தடவவும். நாளடை‌வி‌ல் சரும‌த்‌தி‌ன் ‌நிற‌ம் மாறு‌ம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply