இலட்சக்கணக்கான மக்கள் பயனடையும் வகையில் உருவாக்கப்படும் இராட்சத சூரிய மின் உற்பத்தி நிலையம் | Tamil Serial Today Org

இலட்சக்கணக்கான மக்கள் பயனடையும் வகையில் உருவாக்கப்படும் இராட்சத சூரிய மின் உற்பத்தி நிலையம்

Loading...

இராட்சத சூரிய மின் உற்பத்தி நிலையம்எரிபொருள் மற்றும் நீர் மின்சக்தியை பெறுவதற்கு முடியாத பகுதிகளில் இராட்சத சூரிய படலம் அமைத்து மின்சக்தியை உற்பத்தி செய்யும் செயற்பாடு சமீபகாலமாக அதிகரித்துவருகின்றது.
இவற்றில் தென்னாபிரிக்காவில் உள்ள மொராகோ பகுதியும் தற்போது இணைந்துள்ளது.

இதற்காக சகாரா பாலைவனத்தில் உலகிலேயே மிகவும் பெரிய சூரிய படலத் தொகுதி அமைக்கப்பட்டுவருவதுடன், இதன் மூலம் 10 இலட்சம் மக்களுக்கு நாள் ஒன்றுக்கு 20 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக மின் சக்தியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN