இனிப்பு சட்னி

Loading...

இனிப்பு சட்னிபேரீச்சம் பழம் – 250 கிராம்
கெட்டியான புளிச்சாறு – ஒரு கப்
வெல்லம் – அரை கப்
சீரகம் – ஒரு மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் – 2 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

பேரீச்சம்பழத்தின் விதைகளை நீக்கிக் கொள்ளவும்.
சீரகத்தையும், பேரீச்சம்பழத்தையும் ஓரளவு வறுத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
மற்ற எல்லாப் பொருட்களையும் அரைத்த விழுதோடு சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும்.

Loading...
Rates : 0
VTST BN