இதை உங்கள் FACE இல் APPLY பண்ணுங்க பலன் இதோ !!

Loading...

இதை உங்கள் FACE இல் APPLY பண்ணுங்க பலன் இதோ !!அலுவலகத்துக்கு செல்பவர்களாகட்டும்,வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளாகட்டும் எல்லாருக்குமே நாள் முழுதும் வேலை செய்து அலுப்பாக இருக்கும்.அது நம் முகத்தில் தெரிந்து விடும்.அதைப் போக்க ஒரு எளிய ஹெர்பல் பாஎபக்…
நாம் தினமும் இந்த fஅசெபக் ஐ போட்டு அரை மணி நேரம் கழித்து நன்கு காய்ந்ததும் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடலாம்.மிகவும் புத்துணர்ச்சியாக உணருவீர்கள்.
FacePack செய்யும் முறை;௧.கடலைப் பருப்பு 1kg
பூலன் கிழங்கு 100 gms
கிச்சலிகிழங்கு 100 gms
தேவதாரு கட்டை 100 gms
வசம்பு 100 gms
ஆவாரம்பூ 100 gms
ஆவாரம் இலை 100 gms
ரோஜா இதழ் 100 gms
கார்போக அரிசி 50 gms
சாண்டல் கிளிப்ஸ் 50 gms
ஜாதிக்காய் 2
கிராம்பு 5 gms
எலுமிச்சைத் தோல் 15
இவை எல்லாவற்றையும் வெயிலில் நன்கு காய வைத்து அரைத்து வைத்து கொள்ளவும்.இதில் தினமும் அரை டீஸ்பூன் எடுத்து rosewater or lemon juice இல் கலந்து face இல் apply பண்ணவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply