ஆரோக்கியமான தலைமுடியும், ஸ்கால்ப்பும் வேண்டுமா?

Loading...

ஆரோக்கியமான தலைமுடியும், ஸ்கால்ப்பும் வேண்டுமா இதெல்லாம் சாப்பிடுங்க!எண்ணெயும், கலோரிகளும் நிரம்பியுள்ள உணவுகள் உங்களுடைய உடலில் அரிப்புகளை ஏற்படுத்தி, இடுப்பளவை அதிகப்படுத்தி விடுகின்றன. மேலும், ஆரோக்கியமில்லாத உணவுகளால் தலைமுடிகளும், ஸ்கால்ப்பும் கூட பாதிக்கப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒவ்வொரு மனிதனும் ஆரோக்கியமாக மற்றும் சிறப்பாக தோற்றமளிக்கும் தலைமுடியை கொண்டிருக்கவும், அற்புதமாக காட்சியளிக்க வயதை குறைத்துக் காட்டவும் மிகவும் விரும்புவார்கள். எனவே, நீங்கள் எதை சாப்பிட்டாலும் ஜாக்கிரதையாக கையாளவும். அடிக்கடி சூடு பிடிக்குதா? அப்ப இந்த காய்கறிகளை அளவா சாப்பிடுங்க… ஏனெனில் நீங்கள் சாப்பிடும் உணகளிலுள்ள ஊட்டச்சத்துக்கள் மயிர்க்கால்களை உறுதிப்படுத்தவும், உங்களுடைய ஸ்கால்ப்பில் ஒவ்வொரு முடியும் நிற்கவும் உதவுகின்றன. பளபளப்பான சருமத்தைப் பெற நிச்சயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்!! இன்று, புகழ் பெற்ற ஊட்டச்சத்து நிபுணராக உள்ள திரு.பிரியா காத்பல் என்பவர், உங்களுடைய தலைமுடியை புத்துணர்வுடன் தோற்றமளிக்கச் செய்து குதித்தாடச் செய்யும் சில உணவுகளை உங்களிடம் பட்டியலிடப் போகிறார். இந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் சோர்வான, வறண்ட அல்லது எண்ணெய் பசை மிகுந்த முடியை விரட்டியடித்து, நல்ல மாறுதலை உங்களால் உணர முடியும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply