அறிமுகமாகியது புத்தம் புதிய BMW கார் | Tamil Serial Today Org

அறிமுகமாகியது புத்தம் புதிய BMW கார்

Loading...

அறிமுகமாகியது புத்தம் புதிய BMW கார்BMW நிறுவனம் தனது புத்தம் புதிய கார் ஒன்றினை சீனாவில் அறிமுகம் செய்துவைத்துள்ளது.
Concept Compact Sedan எனும் இக்காரானது சீனாவில் இவ்வருடம் மிகப் பிரம்மாண்டமாக இடம்பெற்ற Auto Guangzhou எனும் வாகனக் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எனினும் இதுவரை விற்பனைக்காக அறிமுகப்படுத்தாத நிலையில் குறித்த காரின் புகைப்படங்கள் சில வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் இக்காரின் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Loading...
Rates : 0
VTST BN