அறிமுகமாகின்றது பெப்சி ஸ்மார்ட் கைப்பேசி

Loading...

அறிமுகமாகின்றது பெப்சி ஸ்மார்ட் கைப்பேசிபெப்சி நிறுவனம் ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளதாக இதற்கு முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் தற்போது அந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி 5.5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டதும், 1.7GHz வேகத்தில் செயல்படும் Octa Core Processor இனை உடையதுமான கைப்பேசியினை அந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

மேலும் பிரதான நினைவகமாக 2GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும், 13 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 3000 mAh மின்கலம் என்பவற்றினையும் கொண்டுள்ள இக் கைப்பேசியின் விலையானது 203 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply