அதிகூடிய மின்சக்தியை தரும் Power Bank

Loading...

அதிகூடிய மின்சக்தியை தரும் Power Bankஸ்மார்ட் தொழில்நுட்பங்களைக் கொண்ட மொபைல் சாதனங்களை சார்ஜ் செய்வதற்காக Power Bank எனப்படும் மேலதிக மின்கலங்கள் (External Battery) பயன்பாட்டில் இருக்கின்றன.
இத் துணைச் சாதனத்தை பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு தயாரித்து அறிமுகம் செய்துவரும் நிலையில் Zendure A8 Pro எனும் புதிய Power Bank அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

25600mAh மின்சக்தியை வழங்கக்கூடிய இச் சாதனத்தில் 4 USB இணைப்பிகள் தரப்பட்டுள்ளன.

மேலும் டிஜிட்டல் திரையினைக் கொண்டுள்ளதுடன் அனைத்துவிதமான மொபைல் சாதனங்களையும் சார்ஜ் செய்யக்கூடியதாக காணப்படுகின்றது.

இச் சாதனத்தினை 149 டொலர்கள் பெறுமதியில் கொள்வனவு செய்ய முடியும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply