அதிகாலையில் கண்விழிக்க உதவும் கட்டில்!

Loading...

அதிகாலையில் கண்விழிக்க உதவும் கட்டில்!நம்மில் பலர் காலையில் நேரத்திற்கு எழும்புவதற்காக அலாரம் வைத்துவிட்டு பின்னர் அலாரம் அடிக்கும்போது அதனை நிறுத்திவிட்டு தொடர்ந்து தூங்குபவர்களும் உண்டு.
இவ்வாறானவர்களுக்கு உதவக்கூடிய வகையில் அவர்களை தானாகவே எழுப்பிவிடும் கட்டில் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

High Voltage Ejector Bed எனும் இந்த கட்டில் உயர் மின் அழுத்தத்தில் செயல்படுகின்றது.

காலையில் நித்திரைவிட்டு எழுந்திருக்கவேண்டிய நேரத்தை குறிப்பிட்டால் போதும் சரியான நேரத்திற்கு உங்களை நித்திரையில் இருந்து எழுப்பிவிடும்.

சடுதியான முறையில் நித்திரையில் இருந்து எழுப்புவதால் உடனடியாக மீண்டும் நித்திரை செய்யும் மனநிலையை இல்லாமல் செய்கின்றது.

Loading...
Rates : 0
MGID
Loading...
VTST BN