அஜித் சார் நல்லா இருக்கனும்- விநியோகஸ்தர்கள் வாழ்த்து

Loading...

அஜித் தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக வேதாளம் படத்தின் மூலம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளார். மழையிலும் குறையாத கூட்டம் என வசூல் அள்ளி வருகின்றது இப்படம்.இந்நிலையில் சமீபத்தில் நம் சினி உலகம் நேயர்களுக்காக பேட்டியளித்த இயக்குனர் சிவாவிடம் படத்தின் வசூல் குறித்து கேட்டோம்.இதில் இவர் பேசுகையில் ‘வசூல் எல்லாம் டெக்னிஷியன் கூறக்கூடாது, அவை தயாரிப்பாளர்கள் தான் கூற வேண்டும், எல்லோரும் ரூ 100 கோடி என்று கூறுகிறார்கள்.இந்நேரம் அதையும் தாண்டி சென்றிருக்கும், மேலும், தொலைப்பேசியில் பேசிய அனைத்து விநியோகஸ்தர்களும் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும், அஜித் சார் நன்றாக இருக்க வேண்டும்’என்று தான் கூறுகிறார்கள்’ என நெகிழ்ச்சியாக கூறினார்.

அஜித் சார் நல்லா இருக்கனும்- விநியோகஸ்தர்கள் வாழ்த்து

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply