Xiaomi அற்புதமான வடிவமைப்பில் அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி | Tamil Serial Today Org

Xiaomi அற்புதமான வடிவமைப்பில் அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி

ads 1

Xiaomi அற்புதமான வடிவமைப்பில் அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசிXiaomi நிறுவனமானது Mi 5 எனும் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை எதிர்வரும் 19 ஆம் திகதி அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இக்கைப்பேசியானது 5.3 அங்குல அளவுடையதும், QHD தொழில்நுட்பத்தினைக் கொண்டதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதாக காணப்படுகின்றது.

இவற்றுடன் முதன் முறையாக Deca-Core MediaTek Helio X20 Chipset இனை உள்ளடக்கியதாகவும், பிரதான நினைவகமாக 4GB RAM இனைக் கொண்டதாகவும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மேலும் இதில் 16 மெகாபிக்சல்களை உடைய கமெராவும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை கைப்பேசியின் சிறப்பம்சங்கள் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இதன் விலையானது 316 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

ads2
Rates : 0
6
7
VTST BN
9
10
11