Wove Band அறிமுகம் செய்யும் அன்ரோயிட் கைப்பட்டி

Loading...

Wove Band அறிமுகம் செய்யும் அன்ரோயிட் கைப்பட்டிஸ்மார்ட் தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்ட கைப்பட்டி ஒன்றினை Wove Band நிறுவனம் அறிமுகம் செய்கின்றது.
அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட இக்கைப்பட்டியானது 1024 x 200 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

மேலும் இதில் 1 GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய ARM Cortex-A7 Processor, பிரதான நினைவகமாக 512MB RAM என்பனவற்றுடன் 4GB சேமிப்பு நினைவகமும் தரப்பட்டுள்ளது.

இச் சாதனத்தில் காணப்படும் விசேட தொழிற்பாடுகள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படாத போதிலும் First Look வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply