Virtual Reality ஹெட்செட்டினை விரைவில் அறிமுகம் செய்யும் HTC

Loading...

Virtual Reality ஹெட்செட்டினை விரைவில் அறிமுகம் செய்யும் HTCநிஜம் போன்ற மாயைத்தோற்றங்களை உருவாக்கும் சாதனங்கள் தற்போது தொழில்நுட்ப உலகில் அபரிமிதமான வளர்ச்சியை நோக்கி பயணிக்கின்றன.
அதிகளவில் கம்ப்யூட்டர் ஹேம் உலகை ஆக்கிரமித்து வரும் இச் சாதனம் ஒன்றினை HTC நிறுவனம் எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதி அறிமுகம் செய்யவுள்ளது.

இச் சாதனம் தொடர்பான தகவலை கடந்த மார்ச் மாதம் பார்சிலோனாவில் இடம்பெற்ற Mobile World Congress நிகழ்வில் வெளியிட்டிருந்த நிலையிலேயே தற்போது அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்த Virtual Reality ஹெட்செட்டினை முதன் முதலாக அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம் மற்றும் ஜேர்மனியில் அறிமுகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply