Samsung அறிமுகப்படுத்தும் பையடக்கமான Galaxy J2

Loading...

Samsung அறிமுகப்படுத்தும் பையடக்கமான Galaxy J2Galaxy வரிசையில் சட்டைப்பைக்குள் பொருந்தும் அளவில் புது கைப்பேசியை Samsung அறிமுகம் செய்துள்ளது
இக் கைப்பேசியானது 4.7 அங்குல அளவு மற்றும் qHD 540 x 960 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டது.

Exynos 3475 quad-core Processor, பிரதான நினைவகமாக 1GB RAM உட்பட 32 அல்லது 64GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவை தவிர 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றுடன் நீடித்து உழைக்கக்கூடிய 2000 mAh மின்கலம், Android 5.1.1 Lollipop இயங்குதளம் போன்றவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply