Opera Max அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு வெளியீடு

Loading...

Opera Max அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு வெளியீடுமொபைல் சாதனங்களில் இணைய இணைப்பினைப் பயன்படுத்தும்போது டேட்டாவின் அளவினை குறைவாகப் பயன்படுத்த உதவும் அப்பிளிக்கேஷனே Opera Max ஆகும்.
இந்த அப்பிளிக்கேஷனின் பதிப்பானது சில புதிய அம்சங்களை உள்ளடக்கியதாக வெளியிடப்பட்டுள்ளது.

இதன் உதவியுடன் வீடியோ உட்பட ஏனைய நோக்கங்களுக்காக டேட்டாவினைப் பயன்படுத்தும் போது 50 சதவீதத்தினால் டேட்டா பாவனையை சுருக்கக்கூடியதாக (Compressed) காணப்படுகின்றது.

இவை தவிர YouTube, Netflix என்பனவற்றில் வீடியோக்களை பார்வையிடும் போது Buffering ஆவதற்கான நேரமும் குறைவாகவே இருக்கின்றது.

மேலும் இந்த அப்பிளிக்கேஷனினை Mobile Date Connection மற்றும் WiFi ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்த முடியும்.

Loading...
Rates : 0
VTST BN