iTunes பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை

Loading...

iTunes பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கைஅப்பிள் நிறுவனமானது iTunes எனும் சேவையின் ஊடாக மீடியா பிளேயர், மீடியா லைப்ரரி, மற்றும் ஒன்லைன் ரேடியோ என்பவற்றினை தனது பயனர்களுக்கு வழங்கி வருகின்றமையும், இதற்கு பிரத்தியேக கணக்கு அவசியம் என்பதும் தெரிந்ததே.
இந்நிலையில் தற்போது போலியான iTunes தளம் ஒன்று உருவாக்கப்பட்டு அப்பிளின் வாடிக்கையாளர்களைக் குறிவைக்கும் செயலில் ஹேக்கர்கள் களமிறங்கியுள்ளனர்.

பிரதானமாக மின்னஞ்சல் முகவரிகள் குறிவைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் ஊடாக iTunes தளத்தில் கொள்வனவுகள் இடம்பெறுகின்றன.

இத்தாக்குதல் தொடர்பாக பாதிக்கப்பட்ட iTunes வாடிக்கையாளர் ஒருவர் அப்பிள் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளார்.

Loading...
Rates : 0
VTST BN