iPhone 6S மற்றும் 6S Plus அறிமுகம் செய்யப்படும் திகதி வெளியானது

Loading...

iPhone 6S மற்றும் 6S Plus அறிமுகம் செய்யப்படும் திகதி வெளியானதுஅப்பிள் நிறுவனம் கடந்த வருடம் iPhone 6 மற்றும் iPhone 6 Plus ஆகிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது.
இவை கைப்பேசி பாவனையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து iPhone 6S மற்றும் 6S Plus ஆகியவற்றினை அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி ஜேர்மனியில் வெளியிடப்படவுள்ளதாகவும், இது தொடர்பான அறிவித்தல் ஒன்று அதே மாதம் 9 ஆம் திகதி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை Apple TV, iPad Mini மற்றும் iPad Pro ஆகிய புதிய சாதனங்களையும் அப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் அறிமுகம் செய்யலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply