iPhone இற்கு சவால் விடும் வகையில் அறிமுகமாகும் OnePlus X

Loading...

iPhone இற்கு சவால் விடும் வகையில் அறிமுகமாகும் OnePlus Xஅப்பிள் நிறுவனத்தின் iPhone 6 போன்ற வடிவமைப்பினை ஒத்ததாகக் காணப்படும் OnePlus X ஸ்மார்ட் கைப்பேசி எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி அறிமுகமாகவுள்ளது.
5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடையதும் OLED தொழில்நுட்பத்தினைக் கொண்டதுமான தொடுதிரையினை உடைய இக் கைப்பேசியானது Quad Core Qualcomm Snapdragon 801 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM மற்றும் 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினை உள்ளடக்கியுள்ளது.

இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்பினை ஏற்படுத்துவதற்கான கமெரா, 2525 mAh மின்கலம் என்பவற்றினையும் கொண்டுள்ள இக் கைப்பேசியின் விலையானது 250 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

Loading...
Rates : 0
VTST BN