5 நிமிடங்கள் மக்களை ஸ்தம்பிக்க வைத்த டுவிட்டர்!

Loading...

5 நிமிடங்கள் மக்களை ஸ்தம்பிக்க வைத்த டுவிட்டர்!சமூகவலைதளங்களில் ஒன்றான டுவிட்டர் ஐந்து நிமிடங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணத்தால் செயல்பாடததால் சமூகதள பயன்பாட்டாளர்கள் ஸ்தம்பித்துப்போயினர்.
உலகளவில் மக்கள் மத்தியில் பிரபலமான டுவிட்டரை, பயன்பாட்டாளர்கள் Log In செய்யும் போது தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அதனை சரிசெய்து விரைவில் திரும்புவோம் என்ற தகவலை காட்டியுள்ளது, சுமார் 5 நிமிடங்கள் தொடர்ந்த இந்த பிரச்சனையால் பயன்பாட்டாளர்கள் குழம்பிப்போயினர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply