வட்டலப்பம்

Loading...

வட்டலப்பம்முட்டை – 6
சர்க்கரை – 1 1/4
சுண்டிய பால் – 100 கிராம்
முந்திரி பருப்பு – 10
கசகசா – 1 தேக்கரண்டி

முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் சர்க்கரையைக் கலந்து மிக்ஸியில் போட்டு நன்கு அடித்துக் கலந்து கொள்ளவும்.
நன்கு நுரை வந்ததும் எடுத்து வடிகட்டிக் கொள்ளவும். அதில் சிறிது உப்பு சேர்க்கவும்.
முந்திரிப்பருப்பினை கசகசாவுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
வடிகட்டிய முட்டையில் பால், அரைத்து வைத்துள்ள முந்திரி, கசகசாவை சேர்த்து ஸ்பூனால் கலக்கவும்.
குக்கர் பாத்திரத்தில் சிறிது நெய் தடவி, அதில் இந்த மாவினை ஊற்றி, மூடிவைத்து வேகவிடவும்.
15 நிமிடங்கள் கழித்து இறக்கி, ஆறவைத்து பிறகு துண்டுகள் போட்டுச் சாப்பிடவும்.

Loading...
Rates : 0
VTST BN