கூகுள் குரோமின் புதிய பதிப்பில் அதிரடி வசதி

Loading...

கூகுள் குரோமின் புதிய பதிப்பில் அதிரடி வசதிஉலகில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் இணைய உலாவியான கூகுள் குரோமின் 45 வது பதிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது.
இப்புதிய பதிப்பில் பல மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், முக்கியமாக பயன்படுத்தப்படாத டேப்களிற்கான (Tabs) மெமரி பயன்பாட்டினை தானாகவே
குறைத்துக்கொள்ளக்கூடிய வசதி தரப்பட்டுள்ளது.

இதன் மூலம் மின்கலத்தின் பாவனைக் காலத்தினை அதிகரிக்க முடிவதுடன், விரைவான இணைய உலாவலை மேற்கொள்ளக்கூடியதாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தகவல்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளதுடன் குரோம் 43 மற்றும் குரோம் 45 ஆகிய இரு இணைய உலாவிகளுக்கும் இடையிலான வேறுபாட்டினை விளக்கும் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN