காலிஃப்ளவர் பகோடா

Loading...

காலிஃப்ளவர் பகோடாகாலிஃப்ளவர் – கால் கிலோ
கடலை மாவு – கால் கிலோ
சோம்பு – ஒரு சிட்டிகை
பூண்டு – ஒன்று
மிளகாய்த் தூள் – தேவையான அளவு
எண்ணெய் – கால் லிட்டர்
உப்பு – தேவையான அளவு

காலிஃப்ளவரை வெந்நீரில் நன்றாக வேக வைக்கவேண்டும்.
பிறகு சிறியதாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும்.
கடலை மாவுடன் நறுக்கின காலிஃப்ளவரை கலக்க வேண்டும்.
பிறகு நறுக்கின பூண்டு, சோம்பு, மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை அதில் சேர்த்து கலக்க வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மாவினை கிள்ளிப் போட்டு, பொன்னிறமாக எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

Loading...
Rates : 0
VTST BN